தமிழ்
''பாரம்பரிய மொழி கற்பித்தல் கருவிகள்" தொடர்களினைத் தமிழ்மொழியிலும் பெற்றுக்கொள்ளலாம். இத் தொடர்கள் தற்போது மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பியப் பள்ளிகளில் பயன்படுத்தப்பெறும் கற்பித்தல் முறைகள் தொடர்பான ஓர் அறிமுகத்தை வழங்குகிறது. வெவ்வேறான நூற்தொகுதிகள், கோட்பாட்டுப் பின்னணித் தகவல்களினை மட்டுமன்றி நாளாந்த கற்பித்தலுக்குப் பொருத்தமான பல்வேறு நடைமுறைப் பரிந்துரைகளையும் வழங்குகின்றன.
முதல் மொழியில் எழுத ஊக்குவித்தல். பதிவிறக்கம்
Book 2 பதிவிறக்கம்
Book 3 பதிவிறக்கம்
Book 4 பதிவிறக்கம்
Book 5 Download
Manual பதிவிறக்கம்